Wednesday, 24 June 2015

சுடிதார் அணிந்து வந்த சொர்கமே - Poovellam Kettuppar





சுடிதார் அணிந்து வந்த சொர்கமே
என்மீது காதல் வந்தது
எப்போது என்று கொஞ்சம் நீ சொல்வாயா
நீ சொல்வாயா நீ சொல்வாயா

விழிகள் பார்த்து கொஞ்சம் வந்தது
விரல் சேர்த்து கொஞ்சம் வந்தது
முழு காதல் என்று வந்தது தெரியாதே
அது தெரியாதே அது தெரியாதே

உன்மேல் நான் கொண்ட காதல்
என்மேல் நீ கொண்ட காதல்
எதை நீ உயர்வாக சொல்வாயோ

போட பொல்லாத பைய
நம்மேல் நா கொண்ட காதல்
அதை நீ ரெண்டாக பர்பாயா
(சுடிதார் அணிந்து வந்த சொர்கமே )

உன் பேரை சொன்னாலே நான் திரும்பி பார்கிறேன்
உன் பேரை மட்டும் தான் நான் விரும்பி கேட்கிறேன்
இருவர் ஒன்றாக இணைந்து விட்டோம் இரண்டு பெயர் ஏனடி
உன்னகுள் நான் என்னை தொலைத்து விட்டேன் உன்னையே கேளு நீ
அடி உன்னை நான் மறந்த வேளையில் உன் காதல் மாறுமா
விடி காலை தாமரை பூவிது விண்மீனை பார்க்குமா

(உன்மேல் நான் கொண்ட காதல் )

பலகோடி பெண்களிலே எதற்கேன்னை தேடினாய்
நான் தேடும் பெண்ணாக நீ தானே தோன்றினாய்
நரை கூடும் நாட்களிலே என்னை கொஞ்ச தோன்றுமா
அடி போடி காதலிலே நரை கூட தோன்றுமா
உன் கண்ணில் உண்டான காதலித்து மூடிவிடும் என்னமோ
என் நெஞ்சில் உண்டான காதல் இது நெஞ்சை விட்டு போகுமோ

(உன்மேல் நான் கொண்ட காதல் )

(சுடிதார் அணிந்து வந்த சொர்கமே )

No comments:

Post a Comment