Sunday, 3 August 2014

ஆனந்தம் ஆனந்தம் பாடும்

Flim: Poove unakkaaga
Music: S.A.Rajkumar
Singer: Unni krishnan
Lyrics: Pazhani Bharathi


ஆனந்தம் ஆனந்தம் பாடும்
மனம்
 ஆசையில் ஊஞ்சலில் ஆடும் (2)

ஆயிரம்
 ஆயிரம் காலம் இந்த நியாபகம் பூ மழை தூவும்
காற்றினில்
 சாரல் போல பாடுவேன்
காதலை
 பாடி பாடி வாழ்த்துவேன்
நீ
 வரும் பாதையில் பூக்களாய் பூத்திருப்பேன்
ஆனந்தம் ஆனந்தம் பாடும்
மனம்
 ஆசையில் ஊஞ்சலில் ஆடும்

மனதில்
 நின்ற காதலியே மனைவியாக வரும்போது
சோகம்
 கூட சுகமாகும் வாழ்க்கை இன்ப வரமாகும்
உன்
 வாழ்வில் செல்வங்கள் எல்லாம் ஒன்றாக சேர்ந்திட வேண்டும்
பூவே
 உன் புன்னகை என்றும் சந்தோசம் தந்திட வேண்டும்
ஆசை
 காதல் கைகளில் சேர்ந்தால் வாழ்வே சொர்க்கம் ஆகுமே
ஆசை
 காதல் கைகளில் சேர்ந்தால் வாழ்வே சொர்க்கம் ஆகுமே

ஆனந்தம்
 ஆனந்தம் பாடும்
மனம்
 ஆசையில் ஊஞ்சலில் ஆடும்

இன்னும்
 நூறு ஜென்மங்கள் சேர வேண்டும் சொந்தங்கள்
காதலோடு
 வேதங்கள் ஐந்து என்று சொல்லுங்கள்
தென்
 பொதிகை சந்தன காற்று உன் வாசல் வந்திட வேண்டும்
ஆகாய
 கங்கைகள் வந்து உன் நெஞ்சில் பொங்கிட வேண்டும்
கண்கள்
 கண்ட கனவுகள் எல்லாம் நிஜமாய் இன்று ஆனதே
கண்கள்
 கண்ட கனவுகள் எல்லாம் நிஜமாய் இன்று ஆனதே

ஆனந்தம்
 ஆனந்தம் பாடும்
மனம்
 ஆசையில் ஊஞ்சலில் ஆடும்
ஆயிரம்
 ஆயிரம் காலம் இந்த நியாபகம் பூ மழை தூவும்
காற்றினில்
 சாரல் போல பாடுவேன்
காதலை
 பாடி பாடி வாழ்த்துவேன்
நீ
 வரும் பாதையில் பூக்களாய் பூத்திருப்பேன்

ஆனந்தம் ஆனந்தம் பாடும்
மனம்
 ஆசையில் ஊஞ்சலில் ஆடும்
ஆயிரம்
 ஆயிரம் காலம் இந்த நியாபகம் பூ மழை தூவும்…


Sunday, 27 July 2014

ஒரு பொய்யாவது சொல் கண்ணே

Flim: ஜோடி
Music: ஏ. ஆர். ரகுமான்
Singers: ஸ்ரீநிவாஸ், சுஜாதா /ஹரிஹரன்




ஒரு பொய்யாவது சொல் கண்ணே
உன் காதல் நாந்தான் என்று
அந்த சொல்லில் உயிர் வாழ்வேன்
(ஒரு பொய்யாவது..)

பூக்களில் உன்னால் சத்தம்
அடி மெளனத்தில் உன்னால் யுத்தம்
இதைத் தாங்குமா என் நெஞ்சம்
இதைத் தாங்குமா என் நெஞ்சம்

உண்மையும் பொய்மையும் பக்கம் பக்கம்தான்
ரொம்பப் பக்கம் பக்கம்தான்
பார்த்தால் ரெண்டும் ஒன்றுதான்
பாலுக்கும் கள்ளுக்கும் வண்ணம் ஒன்றுதான்
பார்க்கும் கண்கள் ஒன்றுதான்
உண்டால் ரெண்டும் வேறுதான்

இரவினைத் திரட்டி.........ஆ.....
இரவினைத் திரட்டி கண்மணியின் குழல் செய்தானோ
கண்மணியின் குழல் செய்தாரோ
நிலவின் ஒளி எடுத்து கண்கள் செய்தானோ...
விண்மீன், விண்மீன் கொண்டு விரலின் நகம் சமைத்து
மின்னலின் தீற்றுகள் கொண்டு கைரேகை செய்தானோ
வாடைக் காற்று பட்டு வயதுக்கு வந்த பூக்கள் கொண்டு
தங்கம், தங்கம் பூசி தோல் செய்தானோ
ஆனால் பெண்ணே உள்ளம் கல்லில் செய்து வைத்தானோ
காதல் கண்ணே உள்ளம் கல்லில் செய்து வைத்தானோ
(ஒரு பொய்யாவது..)
(உண்மையும்..)

நிலவினை எனக்கு அருகில் காட்டியது நீதானே
அருகில் காட்டியது நீதானே
மலரின் முகவரிகள் சொன்னது நீதானே
ஆ காற்று பூமி வானம் காதல் பேசும் மேகம்
அறிமுகம் செய்தது யார் யார் என் அன்பே நீதானே
கங்கை கங்கை ஆற்றைக் கவிதைகள் கொண்டு தரும்
காவிரி ஊற்றைத் கண்ணில் கையில் தந்தவள் நீதானே
ஆனால் உயிரே நெஞ்சை மட்டும் மூடி வைத்தாயோ
கானல் நீரே நெஞ்சை மட்டும் மூடி வைத்தாயோ

(ஒரு பொய்யாவது..)

Thursday, 17 July 2014

மண்ணில் இந்த காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ

Flim: கேளடி கண்மணி
Music: இளையராஜா
Singers: எஸ்.பி.பாலசுப்ரமணியம்


மண்ணில் இந்த காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ
எண்ணம் கன்னி பாவை இன்றி ஏழு சுவரம் தன் பாடுமோ
பெண்மை இன்றி மண்ணில் இன்பம் ஏதடா
கண்ணை மூடி கனவில் வாழும் மானிடா

மண்ணில் இந்த காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ
எண்ணம் கன்னி பாவை இன்றி ஏழு சுவரம் தன் பாடுமோ
பெண்மை இன்றி மண்ணில் இன்பம் ஏதடா
கண்ணை மூடி கனவில் வாழும் மானிடா
வென்னிலவும் பொன்னி நதியும் கன்னியின் துணையின்றி
என்ன சுகம் இங்கு படைக்கும் பெண்மையின் சுகமின்றி
சந்தனமும் சங்க தமிழும் பொங்கிடும் வசந்தமும்
சிந்தி வரும் பொங்கும் அமுதம் தங்கிடும் குமுதமும்
கன்னி மகள் அருகில் இருந்தால் சுவைக்கும்
கன்னி துணை இழந்தால் முழுதும் கசக்கும்
விழியினில் மொழியினில் நடையினில் உடையினில்
அதிசய சுகம் தரும் அனங்கிவள் பிறப்பிது தான்
மண்ணில் இந்த காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ
எண்ணம் கன்னி பாவை இன்றி ஏழு சுவரம் தன் பாடுமோ
முத்து மணி ரத்தினங்களும் கட்டிய பவளமும்
கொத்து மலர் அற்புதங்களும் குவிந்த அதரமும்
சிற்றிடையும் சின்ன விரலும் வில்லெனும் புருவமும்
சுற்றி வர செய்யும் விழியும் சுந்தர மொழிகளும்
எண்ணி விட மறந்தால் எதர்க்கோர் பிறவி
இதனையும் இழந்தால் அவன் தான் துறவி
முடி முதல் அடி வரை முழுவதும் சுகம் தரும்
விருந்துகள் படைத்திடும் அரங்கமும் அவளல்லவா
மண்ணில் இந்த காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ
எண்ணம் கன்னி பாவை இன்றி ஏழு சுவரம் தன் பாடுமோ
பெண்மை இன்றி மண்ணில் இன்பம் ஏதடா
கண்ணை மூடி கனவில் வாழும் மானிடா

மண்ணில் இந்த காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ

எண்ணம் கன்னி பாவை இன்றி ஏழு சுவரம் தன் பாடுமோ

Sunday, 6 July 2014

CQ5.5 vs CQ 5.6 Features and different

CQ5.5 vs CQ 5.6 Features and different

1. Workflow API 
        CQ5.5 - com.day.cq.workflows
        CQ5.6 - com.adobe.granite.workflows
2. AEM Touch-Optimized UI but still classic UI is still fully operational
3. AEM eCommerce


வெள்ளை பூக்கள் உலகம் எங்கும் மலரவே

Flim: கன்னத்தில் முத்தமிட்டால்
Music: . ஆர். ரகுமான்
Singers: . ஆர். ரகுமான்
Lyrics: வைரமுத்து


வெள்ளை பூக்கள் உலகம் எங்கும் மலரவே
விடியும் பூமி அமைதிக்காக விடியவே
மண்மேல் மஞ்சள் வெளிச்சம் விழுகவே
மலரே சோம்பல் முறித்து எழுகவே

குழந்தை விழிகட்டுமே தாயின் கதகதப்பில்
உலகம் விடியட்டுமே பிள்ளையின் சிருமுக சிரிப்பில்

வெள்ளை பூக்கள் உலகம் எங்கும் மலரவே
விடியும் பூமி அமைதிக்காக விடியவே
மண்மேல் மஞ்சள் வெளிச்சம் விழுகவே
மலரே சோம்பல் முறித்து எழுகவே

குழந்தை விழிகட்டுமே தாயின் கதகதப்பில்
உலகம் விடியட்டுமே பிள்ளையின் சிருமுக சிரிப்பில்

காற்றின் பேரிசையில் மழை பாடும் பாடல்களும்
ஒரு மௌனம் போல் இன்பம் தருமோ
கோடி கீர்த்தனைகள் கவி கோர்த்த வார்த்தைகளும்
துளி கண்ணீர் போல் அர்த்தம் தருமோ

வெள்ளை பூக்கள் உலகம் எங்கும் மலரவே
விடியும் பூமி அமைதிக்காக விடியவே
மண்மேல் மஞ்சள் வெளிச்சம் விழுகவே
மலரே சோம்பல் முறித்து எழுகவே

எங்கு சிறு குழந்தை தன் கைகள் நீட்டிடுமோ
அங்கு தோன்றாயோ கொள்ளை நிலவே
எங்கு மனித இனம் போர் ஓய்ந்து சாயிந்திடுமோ
அங்கு கூவாதோ வெள்ளை குயிலே

வெள்ளை பூக்கள் உலகம் எங்கும் மலரவே
விடியும் பூமி அமைதிக்காக விடியவே